Saturday, June 12, 2010

புதிய வள்ளுவம்

பெரியோர் சொல் கேளாதார் பேரிடர்கொண்டு
பெரும்பொருள் வீணே செலவுசெய்வர்
எவன் ஒருவன் தனைத்தான் காவாமல்
எல்லோரையும் காப்பாற்றவிழைகிறானோ தெய்வமாவான்
உனக்கென்று உள்ளதை உன்னினதார்கு உலகினோற்கு
உரியத்தாக்கு உனக்கென்று எல்லாம்வாய்க்கும்
அன்பின் வெளிப்பாடு செயல் சீரியதக்கினால்
அன்பு எங்கும் வசப்படும்
எல்லா இடத்திலும் இறைவன் இருக்கிறான்
எல்லாமுமாய் இருக்கிறான் தேடு

No comments:

Post a Comment