Monday, June 21, 2010

என் குழந்தை பருவ நினைவுகள்

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் முப்பது வருடங்களுக்கும் முன்பாக கடும் வெள்ளத்தினால் பாதிக்கபட்டது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது எனக்கு நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக என் அண்ணனும் அவர் நண்பனும் அகழியில் இருபுறமும் என்னை பிடித்து கொண்டு கால்கள் மேலே தலை கீழே வருமாறு தண்ணீரில் சுழற்றினார்கள். பின்னர் சென்று கோதுமை சாதம் சாப்பிட சொன்னார்கள் அவர்கள் பசியில் சாப்பிட்டார்கள் நான் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வைத்து விட்டேன் அதையும் அருகில் இருந்தவர்கள் சப்பிட்டுவிட்டர்கள். நானும் என் அண்ணனும் பள்ளிகூடம் சென்றோம் வாத்தியார் என் அண்ணனிடம் என்னடா ரொம்ப சின்னவனா இருக்கான் அழைச்சுட்டு வந்திருக்க. பக்கத்தில் இருந்த மின்சார கம்பத்தில் இருந்து பவர் ஸ்பார்க்.வாத்தியார் அடே அப்பா சரி சரி இருக்கட்டும் .

No comments:

Post a Comment