Sunday, October 10, 2010

வஞ்சகனிடம் அன்பு காட்டாதே

பாபர் ஹுமாயுனுக்கு உயிர் கொடுத்தது போல்
தமையனுக்கு உயிர் கொடுத்தேன் - எனக்கு
வாய்த்தது காமாலை
அவன் பெண் பித்தனாய் அலைந்தான்
நான் கடைசியாக ஒருத்தியை மணமுடித்து
பிள்ளையை பார்த்துவிட்டு இறந்துவிடலாம் என்றிருந்தேன்
அவளின் மிரட்டல் என் சிரசுள்ளே ஈன்னுள்ளே வாழ்கையை - எனக்கு
வெறுக்க செய்தது - அவளையே பெண் பித்தனான தமையனுக்கு
மணமுடிக்க காரணமாயிருந்தது - அவர்கள் பத்து வருடங்கள் வழ்ந்துவிட்டனர்
நானோ இன்னும் எந்தையான சிவசங்கரனை மனதில் துதித்துகொண்டு
என் நாடு என் உலகம் என்று எல்லோர்காக வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். என்னை மீண்டும் மீண்டும் கொன்று போட்டாலும் என் நாட்டிற்காக என் உலகத்திற்காக பாபர் ஹுமயுனுக்கு ஒருமுறை உயிர் கொடுத்தது போல்
உயிர் கொடுத்ததுகொண்டே இருப்பேன் - மரண தேவன் அழைத்தால் அவனுக்கும் நன்மை செய்வேன் - அவனே பரிவு காட்டுவான் - பேய் மனிதர்கள் என்று திருந்துவர் என்று எல்லோர் நலனுக்காக சிறிது நேரமாவது ஒதுக்குவர்
தன் வீட்டை மட்டும் குடும்பத்தை மட்டும் கவனித்தால் அழியும் நன்மக்களை எப்படி பாதுகாப்பார் சிவசங்கரனே அன்னை பார்வதியே உலகத்தை நன்மக்களை காத்தருளுங்கள் என் உயிரை மூச்சை நிறுத்திவிடுங்கள் - அப்பொழுதுதான் நன்மை உலகுக்கு உண்டாகும் என்றால் அதையும் செய்யுங்கள் வருத்தமில்லாமல் கவலை இல்லாமல் இறக்கும் முதல் மனிதனாகிறேன்

நடமாடும் பிணமாக


கே.சபரிகிரிசன்

No comments:

Post a Comment