Wednesday, October 27, 2010

றாகர வள்ளுவம்

றா புண் மனதிற்கொண்டான் கொடுமையனுபவித்து
றா கூடஆகாமல் அழிவீர்காண்
அடுத்தவன் பெற்ற செல்வம் அதைஎடுக்க
ஆவள்கொல்வோன் அனைத்தும் இழப்பான்
தனது தான்கொல் உனது உனதாகும்
பிறன்பொருள் உனதென்றால் ஆனைதும்போகும்
உலகே சூனியம் ஆனால் சூரியன்
உலகில் இருந்து மறைவான்
புதிய சூரியன் படைக்கபடுவது அதற்காகவே
புதியகிரகங்களும் உருவாவது திண்ணம்

No comments:

Post a Comment