Thursday, October 28, 2010
Wednesday, October 27, 2010
றாகர வள்ளுவம்
றா புண் மனதிற்கொண்டான் கொடுமையனுபவித்து
றா கூடஆகாமல் அழிவீர்காண்
அடுத்தவன் பெற்ற செல்வம் அதைஎடுக்க
ஆவள்கொல்வோன் அனைத்தும் இழப்பான்
தனது தான்கொல் உனது உனதாகும்
பிறன்பொருள் உனதென்றால் ஆனைதும்போகும்
உலகே சூனியம் ஆனால் சூரியன்
உலகில் இருந்து மறைவான்
புதிய சூரியன் படைக்கபடுவது அதற்காகவே
புதியகிரகங்களும் உருவாவது திண்ணம்
றா கூடஆகாமல் அழிவீர்காண்
அடுத்தவன் பெற்ற செல்வம் அதைஎடுக்க
ஆவள்கொல்வோன் அனைத்தும் இழப்பான்
தனது தான்கொல் உனது உனதாகும்
பிறன்பொருள் உனதென்றால் ஆனைதும்போகும்
உலகே சூனியம் ஆனால் சூரியன்
உலகில் இருந்து மறைவான்
புதிய சூரியன் படைக்கபடுவது அதற்காகவே
புதியகிரகங்களும் உருவாவது திண்ணம்
வகர வள்ளுவம்
வாய்க்கும் நல்லன போற்றின் அன்றேல்
வாய்ப்பது திட்டி கொடுக்கும்
வருவதும் போவதும் தெரியாதார் ஆகவோன்னதார்
வள்ளலாக ஆகினும் வரியவராகினும்
வீட்டுக்குவீட்டுக்கு வாசற்படி பிரச்சினை எங்குதானில்லை
வீடே நாடானால் பிரிதீன்கோல்
விடை தேடி உலகம் நடக்கிறது
வினா தேடியலைபவன் எல்லாம்
வைக்கோல் மாட்டிற்கு விளைபொருள் மனிதற்கு
வைத்தால் அடித்தால் சபித்துசவாய்

லகர வள்ளுவம்
லகத்தில் லயகில்லா ஒன்றும் இல்லை
லயக்காக மாற்றவே மருந்து
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் நினைபதெல்லாம் உயர்வாகநினை
உலகே உன்னை போற்றும்
உயர்தினை அக்றிணை மனிதர் உயிரிகள்
உள்ளதெல்லாம் ஒன்றல்ல மூன்று
அதரதற்கான தன்மை கொடுக்க மூன்றும்
வேறுபடுத்தி மாற்றலவாய் தருவதுதெய்வம்
இறைப்பவன் இறைவன் திடீர்திடீர் என்ருருவாகும்
இறையை புறந்தள்ளதிரு உயர்வடைவாய்

ரகர வள்ளுவம்
ராத்திரி உயிரியாய் மாறி விட்டோமே
ரவள்லா பகலுயிரியாய் இருந்தோமே
என் இந்த மாற்றம் நமக்கு
நாட்டிற்காக அல்லவோ நாம்ப்படும்பாடு
ஊன்வலிக்க உயிரை வெளியேற்றி வேருவோன்ருமரியா
ஊரெனல்ல்யிருக்க உலகே நன்மைபெற
எதற்காக இந்த அசுர வளர்ச்சி
ஆற்றல் அனைத்தும் உருவாக்க
எல்லோரும் பாடுபடுகிறோமே என்ன பெற்றோம்
இத்துணை பாடுபட்டு சொல்லுங்கள்

யகர வள்ளுவம்
யாதுமாகி நின்றாய் காளி நிறைந்தாய்
யாவுள்ளும் யாதுமாய் யாதுமறியாமல்
யதுவும் நீ இல்லாததும் நீ
தோல்வியும் நீ வெற்றியும் நீ
இன்பமும் நீ துன்பமும் நீ
கோபமும் நீ துக்கமும் நீ
சோகமும் நீ அழுகையும் நீ
தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீது நன்மையெல்லாம் காளி தெயய்வலீலையன்றோ
பூதம் ஐந்துமானாய் பொறிகளும்மானாய்
யாவுள்ளும் யாதுமாய் யாதுமறியாமல்
யதுவும் நீ இல்லாததும் நீ
தோல்வியும் நீ வெற்றியும் நீ
இன்பமும் நீ துன்பமும் நீ
கோபமும் நீ துக்கமும் நீ
சோகமும் நீ அழுகையும் நீ
தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீது நன்மையெல்லாம் காளி தெயய்வலீலையன்றோ
பூதம் ஐந்துமானாய் பொறிகளும்மானாய்
Tuesday, October 26, 2010
நேதாஜியை காப்பாற்றிய ஹரி
நேதாஜியை காப்பாற்றிய ஹரி - இந்தியன் நேஷனல் ஆர்மி - பழைய கிரி புதிய கிரி - என்பெயர் என்பெயராக இருக்கிறது.
இயற்கையால் நல்கப்படும் செயற்கையை பெற்றுக்கொள் இயற்கையாக இரு இல்லையேல் செயற்கை உத்தரவிட இயற்கை சீற்றத்தால் மனித உயிர்கள் இயற்கையாக இல்லாமற் போகும்
இயற்கையால் நல்கப்படும் செயற்கையை பெற்றுக்கொள் இயற்கையாக இரு இல்லையேல் செயற்கை உத்தரவிட இயற்கை சீற்றத்தால் மனித உயிர்கள் இயற்கையாக இல்லாமற் போகும்
Monday, October 25, 2010
Sunday, October 24, 2010
Saturday, October 23, 2010
Thursday, October 21, 2010
Wednesday, October 20, 2010
Friday, October 15, 2010
கழுவப்படும் அதிரலைகள்
ஒளி காற்று அதிகமாக வேண்டிய அளவு வைத்து திரவத்தில் கழுவினால் படமாகும் பிலிம் ரோல்கள்
Thursday, October 14, 2010
Tuesday, October 12, 2010
Monday, October 11, 2010
Sunday, October 10, 2010
வஞ்சகனிடம் அன்பு காட்டாதே
பாபர் ஹுமாயுனுக்கு உயிர் கொடுத்தது போல்
தமையனுக்கு உயிர் கொடுத்தேன் - எனக்கு
வாய்த்தது காமாலை
அவன் பெண் பித்தனாய் அலைந்தான்
நான் கடைசியாக ஒருத்தியை மணமுடித்து
பிள்ளையை பார்த்துவிட்டு இறந்துவிடலாம் என்றிருந்தேன்
அவளின் மிரட்டல் என் சிரசுள்ளே ஈன்னுள்ளே வாழ்கையை - எனக்கு
வெறுக்க செய்தது - அவளையே பெண் பித்தனான தமையனுக்கு
மணமுடிக்க காரணமாயிருந்தது - அவர்கள் பத்து வருடங்கள் வழ்ந்துவிட்டனர்
நானோ இன்னும் எந்தையான சிவசங்கரனை மனதில் துதித்துகொண்டு
என் நாடு என் உலகம் என்று எல்லோர்காக வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். என்னை மீண்டும் மீண்டும் கொன்று போட்டாலும் என் நாட்டிற்காக என் உலகத்திற்காக பாபர் ஹுமயுனுக்கு ஒருமுறை உயிர் கொடுத்தது போல்
உயிர் கொடுத்ததுகொண்டே இருப்பேன் - மரண தேவன் அழைத்தால் அவனுக்கும் நன்மை செய்வேன் - அவனே பரிவு காட்டுவான் - பேய் மனிதர்கள் என்று திருந்துவர் என்று எல்லோர் நலனுக்காக சிறிது நேரமாவது ஒதுக்குவர்
தன் வீட்டை மட்டும் குடும்பத்தை மட்டும் கவனித்தால் அழியும் நன்மக்களை எப்படி பாதுகாப்பார் சிவசங்கரனே அன்னை பார்வதியே உலகத்தை நன்மக்களை காத்தருளுங்கள் என் உயிரை மூச்சை நிறுத்திவிடுங்கள் - அப்பொழுதுதான் நன்மை உலகுக்கு உண்டாகும் என்றால் அதையும் செய்யுங்கள் வருத்தமில்லாமல் கவலை இல்லாமல் இறக்கும் முதல் மனிதனாகிறேன்
நடமாடும் பிணமாக
கே.சபரிகிரிசன்

Friday, October 8, 2010
Thursday, October 7, 2010
Tuesday, October 5, 2010
Subscribe to:
Posts (Atom)