Monday, June 28, 2010

பெரியோரை போற்றுதல்

இடுமை அகற்ற நோக்கின் அதற்கு
இடுமை பெரியோர் அனுபவதலாகும்
இடுக்கண் தோன்றின் கருவுவர் பெரியோர்
இடுக்கண் அறிவாலே வெள்வாறவர்
பெரியோரை போற்றின் பெருமாளை போற்றுதர்போலாம்
பெரியதுன்பம் அகல வழிசொல்வாறவர்
பெரியோரை பெரியோர்நோக்கின் பெரியபெரிய பேராற்றல்
பேனுவதெங்கு என்று அறியலாம்
ரகசியம் அறிவார் பெரியோர் சிறியோர்
ரகசியம் அறியாதார் ஆவர்

Friday, June 25, 2010

நட்பு

குசேலன் போல் இயன்றதை நண்பனுக்குகொடு
குன்றா நட்பு நீடுமாம்
நண்பன் என்பவன் துன்பத்தில் உதவுவான்
நன்றான இன்பதைகண்டு மகிழ்வான்
உலகில் உயர்வான ஒரு அன்பு
உண்டெனின் அது நட்பு
நட்பு யாரிடம்வேண்டுமேன்றாலும் வரும் பிசிரந்தையார்போலும்
நட்பு கொள்வர் நல்லநண்பர்கள்
உயிர் காப்பான் தோழன் உயிர்காத்தல்
உயிர் ஒன்றை உருவக்குதல்போலாம்

இறை புகழ்

துன்பம் தொன்றுங்கால் துய இறைவனைநினை
துன்பம் தொலைந்தோடும் அவனால்
எப்பொழுதும் இறைவனை போற்றுபவனை இறைவன்
எப்பொழுதும் நினைவில்கொண்டு காப்பான்
இறைவன் யாரெனின் நல்லமக்களுக்காக நல்லதேசெய்துவாழ்வர்
இறைவனே மக்கள் ஆகுவர்
ஒருதெய்வம் மற்றதெய்வத்தை கேட்கும் நல்லவனைபற்றி
ஒருபிழையும் காணமுடியாதவன் இறைவனே
ஐம்பொறி அவையாவும் இறைவனாகிய நல்லமக்களுக்கு
ஐக்கியமுடன் செயலற்றுவதற்கே ஆகுமென்பர்

பொருட்பேணுதல் வகை செய்தல்

போற்றிப்போற்றி சேமித்த பொருளை எங்காகினும்
பேணிப்பேணி வகைசெய்தல் நலம்
தக்கார்க்கு தகைய தன்தொன்ரா தொன்றை
தன்னகத்தே கொள்ளுதல் நலம்
தக்க தகைமை தான்தீங்கியாங்கு தன்னா
தக்க தருவரே தானப்பன்
நல்லன யெல்லாம் நயனுடையங்கன் படின்
அல்லன அவைவேறுக்குமே யாங்கு
நற்பண்பு நல்லவை காக்க பொல்லாப்பண்பு
நற்றவொன்னா நசை யறுக்கவே

புதிய வள்ளுவம்

இறைவன் படைத்தான் மீக்கொண்டு செய்தல்
இறைமறை யாவினுக்கும் நன்றாம்
பொருள் நல்கியவற்கு நினைவில் கொண்டு
போற்றுதல் வேண்டுதல் இறைதன்மையாம்
நல்லோர் நலம்பெற நாளும் நன்மைசெய்தல்
நல்லோர் யாவர்க்கும் இயல்பு
சஞ்சீவி மூலிகை கொண்டுவந்த அனுமன்
சத்ரியற்கே நன்மை செய்தான்
உருவம் உவன்றாலும் உரிய உள்குணம்
உருவாமல் உள்ளது உகுவாம்

Thursday, June 24, 2010

புதிய வள்ளுவம்

புதியன காலமாறுதலால் படைக்கப்படுகிறது உபயோகிப்பின்
புதிய பல உருவாகும்
மாற்றத்திற்கேற்ப மாறவேண்டும் இல்லையேல் மனிதன்
மாற்றமின்றி துன்பப்படுவான் உலகில்
உழைபினால் உருவானதை உபயோகபடுத்து உயர்ந்தயிறைவன்
உழைப்பின் உயரியபயனை உருவாக்குவான்
இயன்ற அளவு பொருள் ஈட்டு
இயன்ற அனைத்தும் கிடைக்கும்
இறைவன் சந்நிதானத்தில் பலகோடி பொருள்தருபவனும்
இயன்றதைமனமுவந்து தருபவனும் ஒன்றே

Wednesday, June 23, 2010