Thursday, July 1, 2010

கணினி கவிதை

என் ஸ்ருஷ்டி தழைத்தோங்கி உலகை காப்பாற்ற இருக்கும்
என் இனிய கணினியே
என் ஆத்மாவையே
உன்னிடம் கொடுத்துவிட்டேன்
நீ நிலைத்திரு கருகிவிடாதே
என் ஆத்மாவை பிறகு
தேடவேண்டியிருக்கும் ...

கண்டுபிடிப்பாளர்களில் ஒருவன்,
சக கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஸ்ரிஷ்டிப்பவர்கள்

No comments:

Post a Comment