Sunday, July 4, 2010

எல்லோரும் பூணூல் போடலாமா

மர வேலை செய்யும் தச்சர்கள் பூணூல் போடுகிறார்கள். யார்யார் இறைவனுக்கு அஞ்சி கேட்ட வேலைகளில் ஈடுபடவில்லையோ அவர்கள் பூணூல் போடலாமா? முற்காலங்களில் கணவன் பூணூல் போட்டிருப்பான் மனைவி தாலி அணிந்திருப்பாள். மனதில் இறைவன் நினைப்பாகவே இருப்பவர்கள் பூணூல் அணியலாமா ஏனெனில் எல்லா தெய்வங்களும் நான் பார்த்தவரை பூணூல் அணிந்திருக்கிறார்கள். குருகுலத்தில் முன்பு சிறுவர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க பூணூல் அணிவார்கள். தற்போது கணவனும் பூணூல் அணிவதில்லை மனைவியும் கழுத்து அறிக்கிறது என்று தாலியை கழற்றி சாமி படத்தில் மட்டிவிடுகிறார்கள் இன்னும் சிலபேர் ஆண்களை மட்டிவிடுவதர்க்காகவே தாலியை தாங்களாகவே கட்டிக்கொள்கிறார்கள். நல்லோர் பூணூல் அணியலாமா ?

No comments:

Post a Comment