Wednesday, August 18, 2010
Wednesday, July 14, 2010
முதாதையோரை வணங்குதல்
மரித்துமாறாமல் இருக்கும் முதாதையோரை வணங்கினால்
மறைதிரு போற்றுமாம் மாவெற்றிஉனக்கு
உனக்கு வைத்ததில் யாருமுண்டேனிலும் வெறுதொதுக்கு
உனக்கு பிடித்தது நன்மைபயக்கும்
உன்மனம் சொல்வதை எல்லோரும் சொல்வதைகேள்
உன்வாழ்வு உனக்கே உரியதாகும்
மனம் வாக்கு செயல் நன்றாகின்
மாறா திருக்கும் உலகு
மறைதிரு போற்றுமாம் மாவெற்றிஉனக்கு
உனக்கு வைத்ததில் யாருமுண்டேனிலும் வெறுதொதுக்கு
உனக்கு பிடித்தது நன்மைபயக்கும்
உன்மனம் சொல்வதை எல்லோரும் சொல்வதைகேள்
உன்வாழ்வு உனக்கே உரியதாகும்
மனம் வாக்கு செயல் நன்றாகின்
மாறா திருக்கும் உலகு
Monday, July 5, 2010
Sunday, July 4, 2010
எல்லோரும் பூணூல் போடலாமா
மர வேலை செய்யும் தச்சர்கள் பூணூல் போடுகிறார்கள். யார்யார் இறைவனுக்கு அஞ்சி கேட்ட வேலைகளில் ஈடுபடவில்லையோ அவர்கள் பூணூல் போடலாமா? முற்காலங்களில் கணவன் பூணூல் போட்டிருப்பான் மனைவி தாலி அணிந்திருப்பாள். மனதில் இறைவன் நினைப்பாகவே இருப்பவர்கள் பூணூல் அணியலாமா ஏனெனில் எல்லா தெய்வங்களும் நான் பார்த்தவரை பூணூல் அணிந்திருக்கிறார்கள். குருகுலத்தில் முன்பு சிறுவர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க பூணூல் அணிவார்கள். தற்போது கணவனும் பூணூல் அணிவதில்லை மனைவியும் கழுத்து அறிக்கிறது என்று தாலியை கழற்றி சாமி படத்தில் மட்டிவிடுகிறார்கள் இன்னும் சிலபேர் ஆண்களை மட்டிவிடுவதர்க்காகவே தாலியை தாங்களாகவே கட்டிக்கொள்கிறார்கள். நல்லோர் பூணூல் அணியலாமா ?
Thursday, July 1, 2010
கணினி கவிதை
என் ஸ்ருஷ்டி தழைத்தோங்கி உலகை காப்பாற்ற இருக்கும்
என் இனிய கணினியே
என் ஆத்மாவையே
உன்னிடம் கொடுத்துவிட்டேன்
நீ நிலைத்திரு கருகிவிடாதே
என் ஆத்மாவை பிறகு
தேடவேண்டியிருக்கும் ...
கண்டுபிடிப்பாளர்களில் ஒருவன்,
சக கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஸ்ரிஷ்டிப்பவர்கள்
என் இனிய கணினியே
என் ஆத்மாவையே
உன்னிடம் கொடுத்துவிட்டேன்
நீ நிலைத்திரு கருகிவிடாதே
என் ஆத்மாவை பிறகு
தேடவேண்டியிருக்கும் ...
கண்டுபிடிப்பாளர்களில் ஒருவன்,
சக கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஸ்ரிஷ்டிப்பவர்கள்
Subscribe to:
Posts (Atom)
