Friday, November 12, 2010
ரத்த புற்று நோய் குணபடுத்தகூடியதே
ரத்த புற்று நோய் உள்ளவர்கள் ஒரு மனிதன் உடம்பில் எத்தனை லிட்டர் ரத்தம் உள்ளதோ அதைவிட இரண்டு லிட்டர் அல்லது நான்கு லிட்டர் வெள்ளை நிறம் ஆக்கப்பட்ட ரத்தத்தை உடலினுள் ஒருபுறம் அதாவது கையில் ட்ரிப்ஸ் ஏத்திக்கொண்டு சாய்வாக படுக்கை கொண்டு கால்வழியாக ரத்த புற்று நோய் ரத்தத்தை வெளியேற்ற வேண்டும் . இப்படி அவுன்ஸ் அவுன்ஸ் ஆக ரத்தம் ஏற்றப்பட்டு கெட்ட ரத்தம் அவுன்ஸ் அவுன்ஸ் ஆக நீக்கபட்டால் ரத்த புற்றுநோய் அகலும். அதற்கு மருத்துவரைத்தான் நாட வேண்டும் மருத்துவமனை செல்லத்தான் வேண்டும் . அப்பொழுதுதான் இதயத்துடிப்பு மூளை செயல்பாடு முதலியன ஏக்ஸ்ரே ஸ்கேன் ரத்த அழுத்தம் எடை சரும நிலை நரம்பியல் தன்மை என பூரண மருத்துவம் கிடைத்து குணம் பெறுவர். இறக்க போகும் ஒரு உயிரை கூட வெள்ளை நிரமக்கப்பட்ட ரத்தத்தை கொண்டு உயிர் பிழைக்க வைக்க முடியும் அதற்காக வெளிநாடு செல்ல தேவை இல்லை . பிணிஎன்ரும் மூப்பென்றும் பிதற்றுவர் பேதமையில் பிணிஅகற்றா லாகா தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment