Friday, November 19, 2010
ஐதீகம் ஐயப்பன் விளக்கம் - கே சபரிகிரிசன்
ஐ தீ கம் - ஐயப்பனின் மூன்று விரல் விளக்கம் - ஐ - திரவம் - தீ - தீச்சுடரொளி - கம் - காற்று. திரவம் தீச்சுடரொளி காற்று இவை மூன்றும் மட்டுமே உலகம். அம்மை அப்பன் பிள்ளை - பிரம்மா விஷ்ணு சிவன் - குரு சிஷ்யன் பாதுகாவலன். மூன்று உலகத்திலும் ஐயன் ஐயப்பன் தெரிந்துகொண்டது . ஊண் உடம்பில் திரவம் ஒளியாக்கம் - தீ தன்மை - காற்று - பிராண வாயு இவை சரிவர அமையப்பெற்றால் நோய் என்பதே இல்லாமற்போகும். அந்த ஊண் உடம்பை ஆத்மாவை உயிர்மூச்சு காற்றை சரிவர எந்நிலையிலும் சரிவர பார்த்துகொள்பவர்கள் நீடு நெடுவாழ்ந்து நன்மை பல செய்வர். அதற்காகவே விரதம் சுத்தம் பக்தி. இவை சரிவர மேற்கொள்ளாதார். தீய பழக்கவழக்கங்கழுக்கு ஆளாகி சீக்கிரம் இடைகாலமடைந்து மேலும் பாவத்தை சேர்த்து உழள்வர். மறுமை அடைய பக்தி அவசியம். சொல்லிதரும் குரு மனமுடைந்தால் சீடன் எங்கே தெரிந்துகொள்வான். தெய்வத்தை மாந்தர் நிந்தித்தால் எங்கனம் புனிதமாகுவர். மறுமையடைவர். ஒட்டுவாரொட்டி ஒட்டுபவரை எல்லாம் ஒட்டும் இதன் பெயர் ஏயட்ஸ். துய திரவம் துய ஒளி துய காற்று இவையே ஏயட்ஸ் நோய்தீர்க்கும். மூன்று விரல் விளக்கம் ஐயப்பன் ஐதீகம் வழங்கியது கே.சபரிகிரிசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment