Friday, November 12, 2010

ஆத்மவலிக்கு அருமருந்து

ஆத்மா வலிக்கின்றதா அதற்காக புகை பிடிக்கிறீர்களா பாக்கு போடுகிறீர்களா வேண்டாம் இனி அவையெல்லாம். ஆத்மவலிக்கு சுத்தமான தண்ணீரை வாயில் கொள்ளுமளவு ஊற்றுங்கள் பெரிதாக நிறைய சுத்தமான தண்ணீர் அவசரத்தில் ஊற்றியிருப்பீர்கள் வாயில் தக்க வைக்கும் அளவு வைத்துக்கொண்டு மீதியை விழுங்கிவிடுங்கள். சற்று நேரம் சென்றபின் ஆத்மவலி போய்விடும் வாயில் வைத்திருக்கும் சுத்தமான தண்ணீரை விழுங்கவும் கூடாது வெளியில் உமிழவும் கூடாது ஆத்மவலி சுத்தமாக அகன்றுவிடும். பேச எத்தனிக்கும்போது கையில் சுத்தமான தண்ணீர் என்று தெரிந்தால் உமிழ்ந்துவிட்டு மீண்டும் மீண்டும் அதையே செய்யுங்கள் பிறகு புகைபிடித்தல் பாக்குபோடுதல் போன்ற கெட்ட பழக்கங்களை தானாகவே விட்டுவிடுவீர்கள். நலம் பெற வேண்டி கே .சபரிகிரிசன்

1 comment:

  1. LATRIN S BEND KNOCK THE SMELL OF SHIT WHICH IS IN TANK LIKE THAT MOUTH PURE WATER RESTRICT SOUL PAIN BECAUSE OF BREATIHING BY NOSE. IS IT CLEAR?

    ReplyDelete