சரியான சந்தோசங்கள் என்றேன்ரென்றும் ஏகமில்லா
சலிப்பிலா வாழ்வை
கொடுக்கும்
தஞ்சம் தரணி தணை தேற்றும்
பிஞ்சும் இயன்ற செயலாற்றின்
ஏகற்றும் ஏமார்ந்தார் ஏனைய உலகிலும்
ஏல்லா திசையிலும் இல்லை
இறைவன் மிகப்பெரியவன் உலகினோற்கு எது
இறைக்கவேண்டும் என்பதை நன்கறிந்தவன்
சொல் செயல் வாக்கு வைராக்கியம்
இல்லையேல்
ஈவதற்கு ஒன்றுமில்