Thursday, December 16, 2010
Thursday, December 9, 2010
Wednesday, December 8, 2010
பாடல்
ஊனாய் உயிராய் ஓடியதெல்லாம் ஊராய் உறவாய் உண்மையாய் ஆகி
சேறாய் மணலாய் கல்லாக கறைந்து ஆறாகி கழனியெல்லாம் செழிக்கவே இறைவா நல்லோர் சிறக்கவே நன்மைழையாய் உலகம் முழுவதும் சீறாய் பொழிந்து வடிய மழலையோர்க்கும் வாடும் மக்களுக்கும் நலன் கொழிக்கவே இறைவா சிறப்பாய் அமையவே இறைவா மாத முமாரி பொழிந்து இந்தியா தரணியை வாழச்செய் தாயகம் காத்திடு நவகிரகங்களே! காளி மஹா தேவியரே!
என் பாச தெய்வங்களே! எம் பெருமானே! பிரஹதீஸ்வரனே!

Tuesday, December 7, 2010
Sunday, December 5, 2010
Subscribe to:
Posts (Atom)